Senthamil.Org

வன்கண்ணர்

தேவாரம்

வன்கண்ணர் வாள ரக்கர் 
வாழ்வினை யொன்ற றியார் 
புன்கண்ண ராகி நின்று 
போர்கள்செய் தாரை மாட்டிச் 
செங்கண்மால் செய்த கோயில் 
திருஇரா மேச்சு ரத்தைத் 
தங்கணால் எய்த வல்லார் 
தாழ்வராந் தலைவன் பாலே.
வன்கண்ணர் எனத்தொடங்கும் தேவாரம்