Senthamil.Org

வனபவள

தேவாரம்

வனபவள வாய்திறந்து வானவர்க்குந் 
தானவனே என்கின் றாளாற் 
சினபவளத் திண்டோ ள்மேற் சேர்ந்திலங்கு 
வெண்ணீற்றன் என்கின் றாளால் 
அனபவள மேகலையோ டப்பாலைக் 
கப்பாலான் என்கின் றாளாற் 
கனபவளஞ் சிந்துங் கழிப்பாலைச் 
சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
வனபவள எனத்தொடங்கும் தேவாரம்