Senthamil.Org

வந்துமா

தேவாரம்

வந்துமா லயனவர் காண்பரியார்
வெந்தவெண் ணீறணி மயேந்திரருங்
கந்தவார் சடையுடைக் கயிலையாரும்
அந்தண்ஆ ரூராதி யானைக்காவே.
வந்துமா எனத்தொடங்கும் தேவாரம்