Senthamil.Org

வந்து

தேவாரம்

வந்து கேண்மின் மயல்தீர் மனிதர்காள் 
வெந்த நீற்றன் விசயமங் கைப்பிரான் 
சிந்தை யால்நினை வார்களைச் சிக்கெனப் 
பந்து வாக்கி உயக்கொளுங் காண்மினே.
வந்து எனத்தொடங்கும் தேவாரம்