Senthamil.Org

வந்திவ்

தேவாரம்

வந்திவ் வாறு வளைத்தெழு தூதுவர் 
உந்தி யோடி நரகத் திடாமுனம் 
அந்தி யின்னொளி தாங்கும்வாட் போக்கியார் 
சிந்தி யாவெழு வார்வினை தீர்ப்பரே.
வந்திவ் எனத்தொடங்கும் தேவாரம்