Senthamil.Org

வந்தியோடு

தேவாரம்

வந்தியோடு புஜசையல்லாப் போழ்தில்மறைபேசிச் 
சந்திபோதிற் சமாதிசெய்யுஞ் சண்பைநகர்மேய 
அந்திவண்ணன் தன்னையழகார் ஞானசம்பந்தன்சொல் 
சிந்தைசெய்து பாடவல்லார் சிவகதிசேர்வாரே.
வந்தியோடு எனத்தொடங்கும் தேவாரம்