Senthamil.Org

வந்தித்திருக்கும்

தேவாரம்

வந்தித்திருக்கும் அடியார்தங்கள் வருமேல்வினையோடு 
பந்தித்திருந்த பாவந்தீர்க்கும் பரமனுறைகோயில் 
முந்தியெழுந்த முழவினோசை முதுகல்வரைகள்மேல் 
அந்திப்பிறைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.
வந்தித்திருக்கும் எனத்தொடங்கும் தேவாரம்