Senthamil.Org

வந்தமண

தேவாரம்

வந்தமண லாலிலிங்கம் மண்ணியின்கட் பாலாட்டுஞ் 
சிந்தைசெய்வோன் தன்கருமந் தேர்ந்துசிதைப் பான்வருமத் 
தந்தைதனைச் சாடுதலுஞ் சண்டீச னென்றருளிக் 
கொந்தணவு மலர்கொடுத்தான் கோளிலியெம் பெருமானே.
வந்தமண எனத்தொடங்கும் தேவாரம்