Senthamil.Org

வந்த

தேவாரம்

வந்த னையடைக் கும்மடித் தொண்டர்கள்
பந்த னைசெய்து பாவிக்க நின்றவன்
சிந்த னைதிருத் துந்திரு மீயச்சூர்
எந்த மையுடை யாரிளங் கோயிலே.
வந்த வாளரக் கன்வலி தொலைத்து 
 வாழும் நாள்கொடுத் தாய்வழி முதலே 
வெந்த வெண்பொடி புஜசவல் லானே 
 வேட னாய்விச யற்கருள் புரிந்த 
இந்து சேகர னேஇமை யோர்சீர் 
 ஈச னேதிரு வாவடு துறையுள் 
அந்த ணாஎனை அஞ்சலென் றருளாய் 
 ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
வந்த எனத்தொடங்கும் தேவாரம்