Senthamil.Org

வண்மைவளர்

தேவாரம்

வண்மைவளர் வரத்தயனுர் வானவர்தங் 
கோனுர்வண் புகலி யிஞ்சி 
வெண்மதிசேர் வெங்குருமிக் கோரிறைஞ்சு 
சண்பைவியன் காழி கொச்சை 
கண்மகிழுங் கழுமலங்கற் றோர்புகழுந் 
தோணிபுரம் புஜந்தராய் சீர்ப் 
பண்மலியுஞ் சிரபுரம்பார் புகழ்புறவம் 
பால்வண்ணன் பயிலு மூரே.
வண்மைவளர் எனத்தொடங்கும் தேவாரம்