Senthamil.Org

வண்ணவெண்

தேவாரம்

வண்ணவெண் பொடிப்புஜசு மார்பின் வரியர வம்புனைந்து 
பெண்ணமர்ந் தெரியாடற் பேணிய பிஞ்ஞகன் மேயவிடம் 
விண்ணமர் நெடுமாட மோங்கி விளங்கிய கச்சிதன்னுள் 
திண்ணமாம் பொழில்சூழ்ந்த ஏகம்பஞ் சேர விடர்கெடுமே.
வண்ணவெண் எனத்தொடங்கும் தேவாரம்