Senthamil.Org

வண்ணமா

தேவாரம்

வண்ணமா மலர்கொடு வானவர் வழிபட 
அண்ணலார் ஆயிழை யாளொடும் அமர்விடம் 
விண்ணின்மா மழைபொழிந் திழியவெள் ளருவிசேர் 
திண்ணிலார் புறவணி திருமுது குன்றமே.
வண்ணமா எனத்தொடங்கும் தேவாரம்