Senthamil.Org

வண்ணநன்

தேவாரம்

வண்ணநன் மலருறை மறையவனுங் 
கண்ணனுங் கழல்தொழக் கனலுருவாய் 
விண்ணுற வோங்கிய விமலனிடம் 
திண்ணநன் மதிலணி சிரபுரமே.
வண்ணநன் எனத்தொடங்கும் தேவாரம்