Senthamil.Org

வண்ணங்கள்

தேவாரம்

வண்ணங்கள் தாம்பாடி வந்து நின்று 
வலிசெய்து வளைகவர்ந்தார் வகையால் நம்மைக்
கண்ணம்பால் நின்றெய்து கனலப் பேசிக்
கடியதோர் விடையேறிக் காபா லியார்
சுண்ணங்கள் தாங்கொண்டு துதையப் புஜசித்
தோலுடுத்து நுல்புஜண்டு தோன்றத் தோன்ற
அண்ணலார் போகின்றார் வந்து காணீர்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.
வண்ணங்கள் எனத்தொடங்கும் தேவாரம்