Senthamil.Org

வண்டுவைகும்மணம்

தேவாரம்

வண்டுவைகும்மணம் மல்கியசோலை வளரும்வலி தாயத் 
தண்டவாணனடி யுள்குதலாலருள் மாலைத்தமி ழாகக் 
கண்டல்வைகுகடல் காழியுள்ஞானசம் பந்தன்தமிழ் பத்துங் 
கொண்டுவைகியிசை பாடவல்லார்குளிர் வானத்துயர் வாரே.
வண்டுவைகும்மணம் எனத்தொடங்கும் தேவாரம்