Senthamil.Org

வண்டுவாழுங்

தேவாரம்

வண்டுவாழுங் குழல்மங்கை யோர்கூ றுகந்தார்மதித் 
துண்டமேவுஞ் சுடர்த்தொல் சடையார்க் கிடமாவது 
கெண்டைபாய மடுவில் லுயர்கேதகை மாதவி 
புண்டரீக மலர்ப்பொய்கை நிலாவும் புகலியே.
வண்டுவாழுங் எனத்தொடங்கும் தேவாரம்