Senthamil.Org

வண்டுபாடவ்

தேவாரம்

வண்டுபாடவ் வளர்கொன்றை மாலைம்மதி யோடுடன் 
கொண்டகோலங் குளிர்கங்கை தங்குங்குருள் குஞ்சியுள் 
உண்டுபோலும் மெனவைத் துகந்தவ்வொரு வற்கிடம் 
கண்டல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.
வண்டுபாடவ் எனத்தொடங்கும் தேவாரம்