Senthamil.Org

வண்டுகாள்

தேவாரம்

வண்டுகாள் கொண்டல்காள் வார்மணற் குருகுகாள் 
அண்டவா ணர்தொழும் அடிகளா ரூரரைக் 
கண்டவா றுங்காமத் தீக்கனன் றெரிந்துமெய் 
உண்டவா றும்மிவை உணர்த்தவல் லீர்களே.
வண்டுகாள் எனத்தொடங்கும் தேவாரம்