Senthamil.Org

வண்டிரைக்கும்

தேவாரம்

வண்டிரைக்கும் மலர்க்கொன்றை விரிசடைமேல் வரியரவங் 
கண்டிரைக்கும் பிறைச்சென்னிக் காபாலி கனைகழல்கள் 
தொண்டிரைத்துத் தொழுதிறைஞ்சத் துளங்கொளிநீர்ச் சுடர்ப்பவளந் 
தெண்டிரைக்கண் கொணர்ந்தெறியுந் திருவேட்டக் குடியாரே.
வண்டிரைக்கும் எனத்தொடங்கும் தேவாரம்