Senthamil.Org

வண்டிரை

தேவாரம்

வண்டிரை மதிச்சடை மிலைத்த புனல்சூடிப்
பண்டெரிகை யாடுபர மன்பதிய தென்பர்
புண்டரிக வாசமது வீசமலர்ச் சோலைத்
தெண்டிரை கடற்பொலி திருப்புகலி யாமே.
வண்டிரை எனத்தொடங்கும் தேவாரம்