Senthamil.Org

வண்டார்குழ

தேவாரம்

வண்டார்குழ லரிவையொடும் பிரியாவகை பாகம் 
பெண்டான்மிக ஆனான்பிறைச் சென்னிப்பெரு மானுர் 
தண்டாமரை மலராளுறை தவளந்நெடு மாடம் 
விண்டாங்குவ போலும்மிகு வேணுபுர மதுவே.
வண்டார்குழ எனத்தொடங்கும் தேவாரம்