Senthamil.Org

வண்டர்

தேவாரம்

வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன் 
அண்டன் ஆரழல் போலொளிர் 
கண்ட னாருறை யுங்கர வீரத்துத் 
தொண்டர் மேற்றுயர் தூரமே.
வண்டர் எனத்தொடங்கும் தேவாரம்