Senthamil.Org

வண்டரவு

தேவாரம்

வண்டரவு கொன்றைவளர் புன்சடையின் மேல்மதியம் வைத்துப்
பண்டரவு தன்னரையி லார்த்தபர மேட்டிபழி தீரக்
கண்டரவ வொண்கடலின் நஞ்சமமு துண்டகட வுள்@ர்
தொண்டரவர் மிண்டிவழி பாடுமல்கு தோணிபுர மாமே.
வண்டரவு எனத்தொடங்கும் தேவாரம்