Senthamil.Org

வண்டரங்கப்

தேவாரம்

வண்டரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையினொடும் 
ஒண்டரங்க இசைபாடும் அளிஅரசே ஒளிமதியத் 
துண்டரங்கப் புஜண்மார்பர் திருத்தோணி புரத்துறையும் 
பண்டரங்கர்க் கென்நிலைமை பரிந்தொருகால் பகராயே.
வண்டரங்கப் எனத்தொடங்கும் தேவாரம்