Senthamil.Org

வண்டணைசெய்

தேவாரம்

வண்டணைசெய் கொன்றையது வார்சடைகள் மேலே
கொண்டணைசெய் கோலமது கோளரவி னோடும்
விண்டணைசெய் மும்மதிலும் வீழ்தரவோ ரம்பால்
கண்டவ னிருப்பது கருப்பறிய லூரே.
வண்டணைசெய் எனத்தொடங்கும் தேவாரம்