Senthamil.Org

வணங்குகொப்

தேவாரம்

வணங்குகொப் பளித்த பாதம் 
வானவர் பரவி யேத்தப் 
பிணங்குகொப் பளித்த சென்னிச் 
சடையுடைப் பெருமை யண்ணல் 
சுணங்குகொப் பளித்த கொங்கைச் 
சுரிகுழல் பாக மாக 
அணங்குகொப் பளித்த மேனி 
அதிகைவீ ரட்ட னாரே.
வணங்குகொப் எனத்தொடங்கும் தேவாரம்