Senthamil.Org

வணங்கிம்மலர்

தேவாரம்

வணங்கிம்மலர் மேலய னும்நெடு மாலும் 
பிணங்கியறி கின்றிலர் மற்றும் பெருமை 
சுணங்குமுகத் தம்முலை யாளொரு பாகம் 
அணங்குந்திக ழன்பி லாலந்துறை யாரே.
வணங்கிம்மலர் எனத்தொடங்கும் தேவாரம்