Senthamil.Org

வணங்கிமுன்

தேவாரம்

வணங்கிமுன் அமரர் ஏத்த 
வல்வினை யான தீரப் 
பிணங்குடைச் சடையில் வைத்த 
பிறையுடைப் பெருமை யண்ணல் 
மணங்கம ழோதி பாகர் 
மதிநிலா வட்டத் தாடி 
அணங்கொடி மாட வீதி 
ஆரூரெம் அடிக ளாரே.
வணங்கிமுன் எனத்தொடங்கும் தேவாரம்