Senthamil.Org

வடிதரு

தேவாரம்

வடிதரு மழுவொன் றேந்தி 
வார்சடை மதியம் வைத்துப் 
பொடிதரு மேனி மேலே 
புரிதரு நுலர் போலும் 
நெடிதரு பொழில்கள் சூழ 
நின்றநெய்த் தானம் மேவி 
அடிதரு கழல்கள் ஆர்ப்ப 
ஆடுமெம் அண்ண லாரே.
வடிதரு எனத்தொடங்கும் தேவாரம்