Senthamil.Org

வடிகொள்வாவிச்

தேவாரம்

வடிகொள்வாவிச் செங்கழுநீரிற் கொங்காடிக் 
கடிகொள்தென்றல் முன்றிலில்வைகுங் கலிக்காழி 
அடிகள்தம்மை அந்தமில்ஞான சம்பந்தன் 
படிகொள்பாடல் வல்லவர்தம்மேற் பழிபோமே.
வடிகொள்வாவிச் எனத்தொடங்கும் தேவாரம்