Senthamil.Org

வடந்திகழ்

தேவாரம்

வடந்திகழ் மென்முலை யாளைப் பாகம தாக மதித்துத் 
தடந்திரை சேர்புனல் மாதைத் தாழ்சடை வைத்த சதுரர் 
இடந்திகழ் முப்புரி நுலர் துன்பமொ டின்பம தெல்லாங் 
கடந்தவர் காதலில் வாழுங் கற்குடி மாமலை யாரே.
வடந்திகழ் எனத்தொடங்கும் தேவாரம்