Senthamil.Org

வடங்கெழு

தேவாரம்

வடங்கெழு மலைமத் தாக 
வானவர் அசுர ரோடு 
கடைந்திட எழுந்த நஞ்சங் 
கண்டுபல் தேவ ரஞ்சி 
அடைந்துநும் சரண மென்ன 
அருள்பெரி துடைய ராகித் 
தடங்கடல் நஞ்சம் உண்டார் 
சாய்க்காடு மேவி னாரே.
வடங்கெழு எனத்தொடங்கும் தேவாரம்