Senthamil.Org

வஞ்சிநுண்ணிடை

தேவாரம்

வஞ்சிநுண்ணிடை மங்கைபங்கினர் 
 மாதவர்வள ரும்வளர்பொழில் 
பஞ்சின் மெல்லடியார் 
 பயிலுந் திருப்பனையூர் 
வஞ்சியும்வளர் நாவலூரன் 
 வனப்பகையவ ளப்பன்வன்றொண்டன் 
செஞ்சொற் கேட்டுகப்பார் 
 அவரே அழகியரே.
வஞ்சிநுண்ணிடை எனத்தொடங்கும் தேவாரம்