Senthamil.Org

வஞ்சித்தென்

தேவாரம்

வஞ்சித்தென் வளைகவர்ந்தான் வாரானே யாயிடினும் 
பஞ்சிக்காற் சிறகன்னம் பரந்தார்க்கும் பழனத்தான் 
அஞ்சிப்போய்க் கலிமெலிய அழலோம்பும் அப்புஜதி 
குஞ்சிப்புஜ வாய்நின்ற சேவடியாய் கோடியையே.
வஞ்சித்தென் எனத்தொடங்கும் தேவாரம்