Senthamil.Org

வஞ்சமற்ற

தேவாரம்

வஞ்சமற்ற மனத்தாரை 
 மறவாத பிறப்பிலியைப் 
பஞ்சிச்சீ றடியாளைப் 
 பாகம்வைத் துகந்தானை 
மஞ்சுற்ற மணிமாட 
 வன்பார்த்தான் பனங்காட்டூர் 
நெஞ்சத்தெங் கள்பிரானை 
 நினையாதார் நினைவென்னே.
வஞ்சமற்ற எனத்தொடங்கும் தேவாரம்