Senthamil.Org

வஞ்சமனத்

தேவாரம்

வஞ்சமனத் தஞ்சொடுக்கி வைகலும்நற் புஜசனையால் 
நஞ்சமுது செய்தருளும் நம்பியென வேநினையும் 
பஞ்சவரிற் பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்துகந்தான் 
கொஞ்சுகிளி மஞ்சணவுங் கோளிலியெம் பெருமானே.
வஞ்சமனத் எனத்தொடங்கும் தேவாரம்