Senthamil.Org

வஞ்சனையா

தேவாரம்

வஞ்சனையா ரார்பாடுஞ் சாராத மைந்தனைத் 
துஞ்சிருளில் ஆடல் உகந்தானைத் தன்தொண்டர் 
நெஞ்சிருள் கூரும் பொழுது நிலாப்பாரித் 
தஞ்சுடராய் நின்றானை நான்கண்ட தாரூரே.
வஞ்சனையா எனத்தொடங்கும் தேவாரம்