Senthamil.Org

வஞ்சங்கொண்

தேவாரம்

வஞ்சங்கொண் டார்மனஞ் சேரகில் 
லார்நறு நெய்தயிர்பால் 
அஞ்சுங்கொண் டாடிய வேட்கையி 
னாரதி கைப்பதியே 
தஞ்சங்கொண் டார்தமக் கென்றும் 
இருக்கை சரணடைந்தார் 
நெஞ்சங்கொண் டார்க்கிட மாவது 
நந்திரு நின்றியூரே.
வஞ்சங்கொண் எனத்தொடங்கும் தேவாரம்