Senthamil.Org

வஞ்சகர்க்

தேவாரம்

வஞ்சகர்க் கரியர் போலும் 
மருவினோர்க் கெளியர் போலுங் 
குஞ்சரத் துரியர் போலுங் 
கூற்றினைக் குமைப்பர் போலும் 
விஞ்சையர் இரிய அன்று 
வேலைவாய் வந்தெ ழுந்த 
நஞ்சணி மிடற்றர் போலும் 
நாகஈச் சரவ னாரே.
வஞ்சகர்க் எனத்தொடங்கும் தேவாரம்