Senthamil.Org

வஞ்சகப்

தேவாரம்

வஞ்சகப் புலைய னேனை 
வழியறத் தொண்டிற் புஜட்டி 
அஞ்சலென் றாண்டு கொண்டாய் 
அதுவுநின் பெருமை யன்றே 
நெஞ்சகங் கனிய மாட்டேன் 
நின்னையுள் வைக்க மாட்டேன் 
நஞ்சிடங் கொண்ட கண்டா 
என்னென நன்மை தானே.
வஞ்சகப் எனத்தொடங்கும் தேவாரம்