Senthamil.Org

வசைவிற்கொடு

தேவாரம்

வசைவிற்கொடு வருவேடுவ னவனாய்நிலை யறிவான் 
திசையுற்றவர் காணச்செரு மலைவான்நிலை யவனை 
அசையப்பொரு தசையாவணம் அவனுக்குயர் படைகள் 
விசையற்கருள் செய்தானிடம் விரிநீர்வியலூரே.
வசைவிற்கொடு எனத்தொடங்கும் தேவாரம்