Senthamil.Org

வசையப

தேவாரம்

வசையப ராதமாய வுவரோத நீங்குந் 
தவமாய தன்மை வரும்வான் 
மிசையவ ராதியாய திருமார் பிலங்கு 
விரிநுலர் விண்ணும் நிலனும் 
இசையவ ராசிசொல்ல இமையோர்க ளேத்தி 
யமையாத காத லொடுசேர் 
திசையவர் போற்றநின்ற சிவன்மேய செல்வத் 
திருநாரை யூர்கை தொழவே.
வசையப எனத்தொடங்கும் தேவாரம்