Senthamil.Org

வசிப்பெனும்

தேவாரம்

வசிப்பெனும் வாழ்க்கை வேண்டா 
வானவர் இறைவன் நின்று 
புசிப்பதோர் பொள்ள லாக்கை 
யதனொடும் புணர்வு வேண்டில் 
அசிர்ப்பெனும் அருந்த வத்தால் 
ஆன்மாவி னிடம தாகி 
உசிர்ப்பெனும் உணர்வு முள்ளார் 
ஒற்றியூ ருடைய கோவே.
வசிப்பெனும் எனத்தொடங்கும் தேவாரம்