Senthamil.Org

வங்கமார்

தேவாரம்

வங்கமார் சேணுயர் வருகுறி யான்மிகு 
சங்கமார் ஒலிஅகில் தருபுகை கமழ்தரும் 
மங்கையோர் பங்கினன் மயேந்திரப் பள்ளியுள் 
எங்கள்நா யகன்றன திணையடி பணிமினே.
வங்கமார் எனத்தொடங்கும் தேவாரம்