Senthamil.Org

வக்கரன்

தேவாரம்

வக்கரன் உயிரை வவ்வக் 
கண்மலர் கொண்டு போற்றச் 
சக்கரங் கொடுப்பர் போலுந் 
தானவர் தலைவர் போலுந் 
துக்கமா மூடர் தம்மைத் 
துயரிலே வீழ்ப்பர் போலும் 
அக்கரை ஆர்ப்பர் போலும் 
ஆவடு துறைய னாரே.
வக்கரன் எனத்தொடங்கும் தேவாரம்