Senthamil.Org

தேவாரம்

வ தன்மை யவரவ ராக்கையான் 
வெவ்வ தன்மைய னென்ப தொழிமினோ 
மௌவல் நீண்மலர் மேலுறை வானொடு 
பௌவ வண்ணனு மாய்ப்பணி வார்களே.
வ எனத்தொடங்கும் தேவாரம்