Senthamil.Org

யாவ

தேவாரம்

யாவ ருமறி தற்கரி யான்றனை 
மூவ ரின்முத லாகிய மூர்த்தியை 
நாவின் நல்லுரை யாகிய நாதனைத் 
தேவனைப் புத்தூர் சென்றுகண் டுய்ந்தேனே.
யாவ எனத்தொடங்கும் தேவாரம்