Senthamil.Org

யாழ்நரம்

தேவாரம்

யாழ்நரம் பின்னிசை இன்னம்பர் மேவிய
தாழ்தரு சடைமுடி யீரே
தாழ்தரு சடைமுடி யீருமைச் சார்பவர்
ஆழ்துயர் அருவினை யிலரே.
யாழ்நரம் எனத்தொடங்கும் தேவாரம்