Senthamil.Org

யாழைப்பழித்

தேவாரம்

யாழைப்பழித் தன்னமொழி 
 மங்கையொரு பங்கன் 
பேழைச்சடை முடிமேற்பிறை 
 வைத்தான்இடம் பேணில் 
தாழைப்பொழி லூடேசென்று 
 புஜழைத்தலை நுழைந்து 
வாழைக்கனி கூழைக்குரங் 
 குண்ணும்மறைக் காடே.
யாழைப்பழித் எனத்தொடங்கும் தேவாரம்