மோறாந் தோரொருகால் நினையா திருந்தாலும் வேறா வந்தென்னுள்ளம் புகவல்ல மெய்ப்பொருளே சேறார் தண்கழனித் திருமேற் றளியுறையும் ஏறே உன்னையல்லால் இனியேத்த மாட்டேனே.